Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > வயது ஒரு தடையல்ல

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #51  
Old 22nd November 2016
whiteburst whiteburst is offline
 
Join Date: 21st September 2016
Posts: 308
Rep Power: 2 Points: 676
whiteburst has received several accoladeswhiteburst has received several accoladeswhiteburst has received several accolades
Quote:
Originally Posted by senthilsan View Post
Super bro... Pinitinga..
Quote:
Originally Posted by jananibitch View Post
loaded with sentiments

feel sorry for her
Quote:
Originally Posted by Mohanprasath View Post
super continue
Quote:
Originally Posted by jayaram_blr View Post
fantastic update...
emotionally affected poor lady
Quote:
Originally Posted by siva2007 View Post
Superb superb update. Keep it up
Quote:
Originally Posted by mearcher4u View Post
நல்ல பதிவு நண்பா. சூழ்நிலையை தெளிவாக உணர்த்துகிறீர்கள். கதையின் அடுத்தடுத்த நகர்வுகள் இதய துடிப்பை எகிற வைக்கும் என்பது மட்டும் உறுதி.

வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by lotoffun768 View Post
அருமையான பதிவு நண்பா
கதை இப்படி ஒரு கோணத்தில் திரும்பும் என்று எதிர் பார்க்க வில்லை
மருமகளை அடைய துடிக்கும் மாமனார்
அக்கா தம்பி இருவரின் உணர்வுகளையும் சொன்ன விதம் அருமை
வாழ்த்துக்கள்
இனி என்ன செய்ய போகிறான் சீக்கிரம் சொல்லுங்க நண்பா
கமெண்ட் இட்ட அன்ருைக்கும் நன்றிகள்! இன்னும் இரண்டு நாட்களில் அடுத்த பதிவு!

Reply With Quote
  #52  
Old 22nd November 2016
whiteburst whiteburst is offline
 
Join Date: 21st September 2016
Posts: 308
Rep Power: 2 Points: 676
whiteburst has received several accoladeswhiteburst has received several accoladeswhiteburst has received several accolades
Quote:
Originally Posted by jaiaakash View Post
முதல் கதையை விட மிகவும் கனமான கதையாகவும் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த உணர்ச்சி பூர்வமான கதையாகவும் ஆரம்பித்து உள்ளீர்கள் இதே ரேஞ்சில் போனால் நீங்கள் தான் கதை சொல்வதில் முதல் இடம் .வாழ்த்துக்கள் whiteburst .

ஆனால் என் மனதில் பட்ட ஒரு சிறு விஷயம் தப்பாக எடுத்து கொள்ளாமல் கேட்கவும் அதாவது நீங்கள் வயது தடை இல்லை கதைக்கு அசின் படங்களை போட்டு உள்ளீர்கள் .நம்ம xossip ல் 90 சதவீதம் பேர் அசின் ரசிகர்கள் இல்லை வெறியர்கள் தான் நானே என் கதையையும் நிறைய பேர் படிக்க வேண்டும் என்று அசினை வைத்து கதை எழுதினேன் ,இப்போதைக்கு அசின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போட்டால் கூட அதை தேடி பிடித்து பலர் படித்து விடுவார்கள்


ஆனால் இந்த வயது ஒரு தடையல்ல கதைக்கு அசின் என்னவோ பொருந்தாது போல் உள்ளது அதாவது என்ன தான் அசின் திருமணம் முடிந்த நடிகையாக இருந்தாலும் ஓரளவு இன்னும் இளமையாக தான் உள்ளாள் மேலும் திரிஷா கூட தன்னை விட வயது குறைந்த இளம் ஹீரோக்களோட நடித்து உள்ளாள் ஆனால் அசின் இருந்த வரை அவளை விட அதிக வயது ஹீரோக்களோட மட்டும் தான் நடித்து இருக்கிறாள் சம வயது ஹிரோ கூட நடிக்கவில்லை .எனவே வெங்கடேஷ் உடன் இருக்கும் படங்கள் மற்றவை எல்லாம் கதைக்கு கொஞ்சம் விலகி இருக்க வைக்கிறது .முதல் கதையில் சினேகாவும் பிரியாமானியும் அருமையாக பொருந்தி இருந்தது

இந்த கதைக்கு சிம்ரனோ இல்லை மீனா போன்ற நடிகைகள் இளம் வயது ஹீரோக்களோட நடித்த படங்களை போட்டு இருந்தால் 99.5% சிறந்த கதையாக உள்ள இது இன்னும் 100%சிறப்பாக அமைந்து இருக்கும் .

இது என்னுடைய மனதில் தோன்றிய ஒரு சாதாரண கருத்து இதற்கு நீங்களோ இல்லை அசின் வெறியர்கள் யாரும் என்னை கோப பட்டு திட்டி விடாதீர்கள் .

படம் ஏதுவாக இருந்தால் என்ன உங்கள் கதை பட்டையை கிளப்புகிறது .வாழ்த்துக்கள் உங்கள் மனம் போல தொடருங்கள்
நீண்ட கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

நீங்கள் சொன்னது போல் அசினின் படங்கள் பெரும்பாலும் தனக்கு இணையான அல்லது வயது கூடிய ஆட்களுடந்தான் அதிகம் நடித்திருப்பார்.

மீனா போன்ற நடிகைகள் எனது கதைக்கு ஒத்து வராது. ஏனெனில், இந்த நிகழ்ச்சி நடக்கும் போது ஹீரோவின் அக்காவின் வயது ஏறக்குறைய 30. ஹீரோவின் வயது வெங்கடேஷ் வயது கிடையாது. அடுத்து வரும் பதிவுகளில் நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

என்னுடைய கதையில் நான் மார்ஃபிங் ஃபோட்டோவை பயன்படுத்த விரும்புவதில்லை. இயல்பான ஃபோட்டோவில் ஓரளவு மேட்ச் ஆகக் கூடியதை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.

எப்படி இருப்பினும், வெளிப்படையான கருத்துக்களுக்கு நன்றிகள். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்!

Last edited by whiteburst : 22nd November 2016 at 09:20 AM.

Reply With Quote
  #53  
Old 22nd November 2016
jaiaakash's Avatar
jaiaakash jaiaakash is online now
Custom title
 
Join Date: 17th September 2015
Posts: 16,983
Rep Power: 23 Points: 8579
jaiaakash has celebrities hunting for his/her autographjaiaakash has celebrities hunting for his/her autographjaiaakash has celebrities hunting for his/her autographjaiaakash has celebrities hunting for his/her autographjaiaakash has celebrities hunting for his/her autographjaiaakash has celebrities hunting for his/her autograph
Quote:
Originally Posted by whiteburst View Post
நீண்ட கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

நீங்கள் சொன்னது போல் அசினின் படங்கள் பெரும்பாலும் தனக்கு இணையான அல்லது வயது கூடிய ஆட்களுடந்தான் அதிகம் நடித்திருப்பார்.

மீனா போன்ற நடிகைகள் எனது கதைக்கு ஒத்து வராது. ஏனெனில், இந்த நிகழ்ச்சி நடக்கும் போது ஹீரோவின் அக்காவின் வயது ஏறக்குறைய 30. ஹீரோவின் வயது வெங்கடேஷ் வயது கிடையாது. அடுத்து வரும் பதிவுகளில் நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

என்னுடைய கதையில் நான் மார்ஃபிங் ஃபோட்டோவை பயன்படுத்த விரும்புவதில்லை. இயல்பான ஃபோட்டோவில் ஓரளவு மேட்ச் ஆகக் கூடியதை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.

எப்படி இருப்பினும், வெளிப்படையான கருத்துக்களுக்கு நன்றிகள். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்!
நீங்கள் மற்றவர்கள் போல கோப படமால் பக்குவத்தோடு பதில் சொன்னதே போதும் நண்பா .

மற்றபடி எனக்கு முதல் கதையை விட இந்த கதை தான் சஸ்பென்ஸாகவும் அடுத்து என்ன என்ற சுவாரஸ்யத்தையும் தருகிறது சிறப்பாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள்

Reply With Quote
  #54  
Old 22nd November 2016
chennaipaiyan1979 chennaipaiyan1979 is offline
 
Join Date: 3rd March 2012
Posts: 458
Rep Power: 13 Points: 947
chennaipaiyan1979 has received several accoladeschennaipaiyan1979 has received several accoladeschennaipaiyan1979 has received several accoladeschennaipaiyan1979 has received several accolades
Wow superb startingggggggggggggggggggggggggg
______________________________

Chennaipaiyan1979

Reply With Quote
  #55  
Old 23rd November 2016
whiteburst whiteburst is offline
 
Join Date: 21st September 2016
Posts: 308
Rep Power: 2 Points: 676
whiteburst has received several accoladeswhiteburst has received several accoladeswhiteburst has received several accolades
இவ்வளவு நேரம் இருந்த மனப்பாரம் சற்றே நீங்கிய நிம்மதியில், அவள் எப்போதும் எதிர்பார்க்கும் என் பாசம், புதிதாக கிடைத்த சந்தோஷத்தில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்! என் தோளில் சாய்ந்து கொண்டே!

4.

யார்ரா இவன்? அக்காங்கிறான், ஆனா பேசுனதே இல்லைங்கிறான். பாசத்துல உருகுறான். அப்பா அம்மாவையே தள்ளி வெச்சிட்டேங்கிறான். ஒண்ணும் புரியலியே என்பவர்களுக்கு, என் முன் கதைச் சுருக்கம்!

என் பெயர் மதன். இப்போதைய வயது 27. என் அக்காவின் வயது 30. எனக்கு பெண்கள் என்றாலே வெறுப்பு. அதற்கு மிக முக்கியக் காரணம், என் பாட்டி, என் சித்தி அப்புறம் மிக முக்கியமாக என் அம்மா!

என் தந்தை மிக அழகானவர். நல்ல வாட்டசாட்டமானவர். என் அம்மா, மிகப் பெரும் கோடீஸ்வரரின் மகள். பார்க்கச் சுமாராகத்தான் இருப்பார். ஏகப்பட்டச் சொத்து, ஏகப்பட்ட பிசினஸ்கள்!

பணம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல, பல தலைமுறைக்குச் சேரும்!

என் அம்மாவின் அப்பா (தாத்தா), பணத்தை பெருக்கும் வேளையில் பிசினசில் தொடர்ந்து ஈடுபடுகையில், என் அம்மாவை ஒழுங்காக வளர்க்க வேண்டிய என் பாட்டியோ, தன் இஷ்டம் போல் ஆட, விளைவு, என் அம்மா, சுய சிந்தனையற்ற, பிடிவாதம் கொண்ட ஒரு முட்டாளாகவே வளர்ந்தார்.

அப்படிப்பட்ட முட்டாளை, தன் அழகை வைத்து, காதல் என்ற வலையில் என் தந்தை வீழ்த்தினார். பிடிவாதம் கொண்ட என் அம்மாவும், மணந்தால் என் தந்தையைத்தான் மணப்பேன் என்றூ சாதித்தார். அவர் அப்போது, எங்கள் நிறுவனத்திலேயே, ஒரு மேனேஜராக இருந்தார். என் தந்தை அழகு மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலியும் கூட. ஆனால், அது குறுக்குபுத்தியாக மட்டுமே வேலை செய்யும்!

அது என் தாத்தாவிற்கு நன்கு தெரியும். ஆகையால் அவர் திருமணத்தை முடிந்த வரை எதிர்த்தார். ஆனால் பலனில்லை. இறுதியில், முட்டாளான என் அம்மாவிடம், பாசத்தின் காரணமாக, புத்திசாலியான என் தாத்தா தோற்றார்.

அந்தக் கல்யாணத்தின் விளைவு நான் பிறந்தேன். என் அப்பா, எங்கள் நிறுவனத்தின் எம் டி ஆனார். என் தந்தைக்கு காசு வேண்டும். என் அம்மாவிற்கு, என் தந்தையின் அழகை அடைந்தால் போதும். இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை இருந்தது. என் அப்பா, பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார். பிசினஸ் விஷயமாக வெளியூர் அடிக்கடி சென்று வருவார்.

நான் பெரும்பாலும் வேலைக்காரர்கள் கையில்தான் வளர்ந்தேன். என் பாட்டியைப் போலே, என் அம்மாவும், என்னிடம் பெரிதாக பாச காட்டவில்லை. சின்ன வயதிலிருந்து நான் கேட்டதெல்லாம் கிடைக்கும், பாசம் ஒன்றைத் தவிர. என் தாத்தா மட்டுமே, எனக்காக மிகவும் வருந்துவார். அந்தச் சின்ன வயதில், நான் பாசத்திற்க்காக ஏங்குவதும், அது கிடைக்காமல் நான் தவிப்பதும், அவருக்கு பெரும் துயரத்தைத் தந்தது. இருந்தும் அவராலும், ஒரு அளவிற்கு மேல் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அவர் ஆரம்பத்திலிருந்தே என் தந்தையை நம்பவில்லை.

நான் பத்தாவது படிக்கும் சமயம், இன்னும் 10 நாட்களில் எனக்கு பொதுத் தேர்வு வருகின்ற சமயம். அந்தச் சமயத்தில்தான் அந்த உண்மை எங்களுக்கு தெரியவந்தது.

அதாவது, என் தந்தைக்கு, என் அம்மாவைத் திருமணம் செய்யும் முன்பே, இன்னொரு திருமணம் ஆகி இருந்தது. அவருடைய முதல் மனைவிக்கும் கூட, காசிற்க்காக என் அம்மாவை, என் அப்பா மணப்பது சம்மதம் என்கிற உண்மை.

அந்த உண்மை தெரிந்த அடுத்த நாள், என் அம்மா தற்கொலை செய்து கொண்டார்.

அன்னையின் தற்கொலை எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை மட்டுமல்ல, சில மனச் சிக்கல்களையும் எனக்கு தந்தது.

கேவலம், இந்தத் தருணத்தில் கூட, எனக்காக வாழ வேண்டும் என்கிற எண்ணம் வரவில்லையா? இவர் ஆசைப்பட்டால், தந்தை வேண்டும். தந்தை ஏமாற்றி விட்டார் என்றால் தற்கொலை செய்து கொள்வார். அவ்வளவு சுயநலம், பிடிவாதம். அப்புறம் ஏன் என்னைப் பெற்றெடுக்க வேண்டும்?

ஏனோ, எனக்கு என் தந்தையை விட, என் தாயின் மேல் கடும் வெறுப்பு வந்தது.

அந்த முகம் தெரியாத அந்த முதல் மனைவியின் மேலும் கடும் வெறுப்பு வந்தது! எந்த மாதிரி பெண்ணாக இருந்தால், காசுக்காக, தன் கணவனை விட்டு, இன்னொரு பெண்ணை ஏமாற்றச் சொல்லுவாள்? இந்த துரோகமும், ஏமாற்றமும், சின்ன வயதிலிருந்தே கிடைக்காத பாசமும், என்னை ஒரு உணர்வற்ற, பெரிதாக எதற்க்கும் அலட்டிக் கொள்ளாத ஒரு மனிதனாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. நான் ஒரு இரும்பு மனிதனானேன்.

பொதுத் தேர்வு ஆரம்பிப்பதற்க்கு இரண்டு நாட்கள் முன்பு, என் தாய் இறந்த ஒரு வாரத்திற்க்குள், என் தந்தை, அவர் முதல் மனைவியையும் என் வீட்டிற்க்கே கூட்டி வந்தார். அதற்க்கு என் தாத்தா பெரிய எதிர்ப்பு தெரிவிக்கையில், தன் பையனான என்னை அழைத்துக் கொண்டு தான் வெளியேறி விடுவதாகவும், சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்றும் என் தந்தை பயமுறுத்த, வேறு வழியின்றி என் தாத்தாவும், எனக்காக அதைச் சகித்துக் கொண்டார்.

அப்பேர்பட்ட என் தந்தைக்கும், அவர் முதல் மனைவிக்கும் பிறந்தவள்தான், இவள். என் அக்கா!

என்னை விட மூன்று வருடங்கள் மூத்தவள். இந்தச் சம்பவம் நடக்கும் போது அவள் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

என் தந்தை, சித்தியுடனும், இவளுடனும் என் வீட்டுக்குள் நுழையும் போதுதான் இவளை முதலில் பார்த்தேன். அப்போது, அவள் கண்களில் மிரட்சி இருந்தது. அவளது தந்தை மேலும், தாயின் மேலும், வெறுப்பு இருந்தது. என்னைப் பார்த்த போது கொஞ்சம் பரிதாபம் கூட இருந்தது.

நானோ, எந்த உணர்வையும் காட்டாமல், கல்லைப் போல் முகத்தை வைத்திருந்தேன்.



அதன் பின்னும் இதே நிலை நீடித்தது. எப்போதும் போல் என் தந்தை என்னை கண்டு கொள்வதில்லை. சித்தியும் அப்படியே. என் தாத்தா மட்டுமே, என்னிடம் கூடுதல் நேரம் ஒதுக்கினார்.

நான் எதையும் வெளியே காட்டாமல், படித்து தேர்வு எழுதினேன். 2 மாதம் கழித்து தேர்வு முடிவு வெளிவந்த போது, நான் பள்ளியிலேயே முதலிடம் வாங்கியிருந்தேன். அது என் தாத்தாவிற்கு மிகப் பெரிய சந்தோஷம் கொடுத்தது. என் தாத்தா, என்னைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்ட போதுதான், என் அக்கா என்னிடம் தயங்கித் தயங்கி வந்தாள்.

கங்கிராட்ஸ்! என்றூ சொன்னவள், ஒரு சின்ன கிஃப்ட்டை என்னிடம் நீட்டினாள்.

ஒரு பக்கம் எனக்கு ஆச்சரியம், இன்னொரு பக்கம் கடுப்பு. ஏனெனில், அவள் வீட்டுக்கு வந்து 2 மாதம் ஆகியிருந்தாலும், அவள் என்னிடம் பேசியதே இல்லை, நானும் அவளை கண்டு கொண்டதே இல்லை. அதே சமயம், நான் இன்னொன்றையும் கவனித்திருந்தேன், அவள், அவளுடைய அப்பா, அம்மாவிடமே அதிகம் பேசுவதில்லை என்பதையும். அவள், என் தாத்தாவிடம் மட்டும், கொஞ்சம் அதிக நேரம் பேசுவதையும், சில சமயம் என் தாத்தா, மிக லேட்டாக வீட்டிற்கு வருகையில், அவரை கவனித்துக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்டவள், இன்று அவளாகவே வந்து கிஃப்ட் தருகிறாள்.

இருந்தும், என் தந்தை, அவள் அம்மாவின் மீதான கடுப்பில், மூஞ்சில் அடித்தாற்போல் சொன்னேன்.

எங்க வீட்டு காசுல, எனக்கே, கிஃப்ட் தர்றியா?

அவள் என்னையே வெறித்து பார்த்தாள். பின் மெதுவாய் சொன்னாள்,

நான் பார்ட் டைம்ல, வீகெண்ட்ல, ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம்ல வொர்க் பண்றேன். அதுல சம்பாதிச்ச காசுதான் இது!

உன் வயசுக்கு, இந்த நேரத்துல, இத்தனை அதிர்ச்சியையும் வாங்கிட்டு, இவ்ளோ அருமையா மார்க் வாங்கியிருக்கிற உன் திறமையை என்னால சாதாரணமா எடுத்துக்க முடியலை. அதுனாலத்தான் இந்த கிஃப்ட்.

மத்தபடி, அவரு எனக்கு அப்பாங்கிறதுனால, காசை வைச்சுதான் எல்லாத்தையும் நான் பாப்பேன்னு நீயா முடிவு பண்ணிக்காத, என்று சொல்லியவள், கிஃப்ட்டை அருகிலுள்ள டேபிளில் வைத்து விட்டு செல்ல ஆரம்பித்தாள்.

இரண்டு எட்டு வைத்தவள் நின்று, பின் மீண்டும் திரும்பி சொன்னாள். நடந்த விஷயங்கள், உன்னை எந்தளவு பாதிச்சிருக்கும்னு எனக்கும் புரியுது. ஆனா, இதுனால நீ மட்டும்தான் பாதிப்படைஞ்சிருக்கன்னு நீயா நினைச்சுகிட்டீன்னா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. உனக்குனாச்சும், தாத்தான்னு ஒருத்தர் இருக்காரு, ஆனா எனக்கு என்று சொல்லியவள், ஒரு பெரு மூச்சு விட்டு, எப்படியிருந்தாலும் உன் திறமைக்கு, நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு, என் வாழ்த்துக்கள்.

எந்தக் காலத்துலியும், இந்தத் திறமையை, உன் படிப்பை நீ விட்டுடாம, இன்னும் மேல வளரனும் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட்டாள்!


Reply With Quote
  #56  
Old 23rd November 2016
whiteburst whiteburst is offline
 
Join Date: 21st September 2016
Posts: 308
Rep Power: 2 Points: 676
whiteburst has received several accoladeswhiteburst has received several accoladeswhiteburst has received several accolades
எந்தக் காலத்துலியும், இந்தத் திறமையை, உன் படிப்பை நீ விட்டுடாம, இன்னும் மேல வளரனும் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட்டாள்!

5.
அவளது அன்றைய பேச்சு, எனக்கு மட்டுமல்ல, என் தாத்தாவிற்கும் அவள் மேல் ஒரு சின்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னும் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. ஆனால், தாத்தா, அவளுடனும் பாசம் காட்ட ஆரம்பித்தார். நாங்கள் கவனித்த வரை, அவளும் பாசத்துக்காக ஏங்குவதும், அவளது பெற்றோர்களின் மேல் வெறுப்பாய் இருப்பதும், சுயமாக படிப்பு, இன்ன பிற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும், மிக முக்கியமாக, முடிந்தவரை அந்த வீட்டின் பணத்தையும், வசதிகளையும் அனுபவிக்காமல் இருப்பதும் புரிந்தது.

இவை யாவும், அவள் மேலுள்ள என் நல்ல அபிப்ராயத்தை அதிகப்படுத்தியது என்றால், தாத்தாவிற்கு அவள் மேல் மிகுந்த பாசத்தை ஏற்படுத்தியது. ஒரு வகையில், தாத்தாவும் பாசத்திற்கு ஏங்குபவரே. மனைவியும் சரியில்லை, பெற்ற பெண்ணும் சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டாள். நானோ, உணர்ச்சிகளைக் காட்டுவதில்லை. இந்த நிலையில், இவள் காட்டிய அன்பு, என் தாத்தாவிற்க்கும் மிகுந்த தேவையாய் இருந்தது.

அவள் எவ்வளவு பாசம் தாத்தாவிடம் காட்டினாலும், தாத்தாவிடம் இருந்து கூட, எந்த பணத்தையும், நகையையும், வசதியையும் பெற மறுத்து விட்டாள். வற்புறுத்திய தாத்தாவையும், இதை வாங்கினால், எனக்கும், என் பெற்றோர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்று சொல்லி வாயை அடைத்து விட்டாள்.

போகப் போக, அவளிடம் நான் பேசா விட்டாலும், அவள் உண்மையானவள், மிக நல்லவள் என்பது இயல்பாகி விட்டது. பல சமயம், அவள் தாத்தாவிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் போது, நான் அமைதியாக உட்கார்ந்து இருப்பேன். அவள் என்னைக் கூடச் சீண்டுவாள். ஆனாலும் நான் அமைதியாக இருந்தாலும், அதை ரசிப்பேன். நாங்கள் இருவருமே பேசிக் கொள்ளாமலே, ஒருவர் மேல் ஒருவர் அன்பும், அக்கறையும், புரிதலும் கொண்டிருந்தோம்.

எப்போதாவது ஏதாவது எனக்கு ஆலோசனை சொல்ல வேண்டியிருப்பின், அவள் தாத்தாவுடன் இருக்கும் போது ஜாடையாக சொல்லிவிடுவாள்.

தாத்தா, ஹாஃப் இயர்லி எக்சாம்ல மார்க் குறைஞ்சிருக்கு, என்னான்னு கேக்க மாட்டீங்களா?



+2 பாடத்தையும் இப்பியே படிக்கச் சொல்லுங்க! சார், இஞ்சினியர் ஆகனும்னா, நல்ல மார்க் வேணும். சாதா காலேஜ்லல்லாம் படிக்கக் கூடாது. இஞ்சினியரிங்னா ஐ ஐ டி லதான் படிக்கனும். அவ்ளோ மார்க் வாங்கனும். சொல்லுங்க தாத்தா!

ஐஐடி க்கு இங்க கோர்ஸ் நடக்குது. பெஸ்ட் இன்ஸ்டியூட், போய் சேரச் சொல்லுங்க.

அவளுடைய ஆலோசனைகள் பெரும்பாலும், நன்மைக்காகவும், என் முன்னேற்றத்திற்க்காகவும்தான் இருக்கும். அவளது அக்கறை தாத்தாவிற்கும் நிம்மதியைத் தந்தது. நானும், அதில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டேன்.

+2விலும், மிக அதிக மதிப்பெண்கள் வங்கினேன். இந்த முறை அவள் கொடுத்த கிஃப்ட்டை தாங்க்ஸ் என்று சொல்லி அமைதியாக வாங்கிக் கொண்டேன். என் மார்க்கிற்கு அண்ணா யுனிவர்சிட்டியில் பொறியியல் கிடைத்தாலும், நான், அவள் படித்த கல்லூரியிலேயே பொறியியல் தேர்ந்தெடுத்தேன். அதற்கும் அவள் பயங்கரக் கோபமானாள். என்னை, என் தாத்தாவின் மூலமாக பயங்கரமாக திட்டினாள்.

எல்லாம் நீங்க கொடுக்குற இடம். கேக்க யாரும் இல்லைல்ல, அதான்!

ஊருல அவனவன், அண்ணா யுனிவர்சிட்டில சீட் கிடைக்காதான்னு தவிக்கிறான், இவரு அங்கப் போக மாட்டாராம். இந்தக் காசெல்லாம் கடைசி வரைக்கும் வராது. சொந்த அறிவுதான், எப்பியுமே நம்மளை காப்பத்தும் என்று ரொம்ப நேரம் திட்டினாள். தாத்தாவிற்கும், அவள் காட்டிய அக்கறையால் மகிழ்ச்சியும், நான் எடுத்த முடிவால் வருத்தமும் ஏற்பட்டது.

ஏன் ராசா இப்பிடி பண்ற என்று கேட்டார்.

ரொம்ப நேரம் அவள் திட்டிய போது ஏதும் சொல்லாவன், மெதுவாய் சொன்னேன்.

அவ, சொல்றது எல்லாம் சரிதான். ஆனா, என் எய்ம், இஞ்சினியரிங் மட்டுமில்லை. MBA வும்தான். அதுவும் ஐஐஎம் மாதிரியான காலேஜ்ல நான் MBA படிக்கனும். அதுக்கு என்னை நான் ப்ரிப்பேர் பண்ணனும்னா, இஞ்சினியரிங்ல எனக்கு பயங்கர சவால் இருக்கக் கூடாது. நான் இஞ்சினியரிங் நல்லா படிக்கனும், ஆனா நான் இஞ்சினியர் ஆக மாட்டேன், ஐ யம் கோயிங் டூ பி அ பிசினஸ் மேன்!

அது மட்டுமில்லை, அடுத்த வாரத்துல இருந்து நான், நம்ம கம்பெனிக்கு வரப் போறேன். பிசினஸ் கத்துக்கப் போறேன். இப்பல்லாம், நீங்க ரொம்ப டயர்டா தெரியறீங்க. நான் அண்ணா யுனிவர்சிட்டில படிச்சா, இதெல்லாம் செய்ய முடியாது. இதுக்கெல்லாம், ஒரு நல்ல காலேஜா இருந்தா மட்டும் போதும். இப்பியும் ஏதோ ஒரு காலேஜ்ல சேரலியே? அதான், அவ படிக்கிற காலேஜ்லியே சேர்றேன்னு சொன்னேன்.

நான் சொல்லி முடித்ததும் அங்கு பலத்த அமைதி. என் தாத்தாவிற்க்கோ, இந்த வயதில் எனக்கு இருந்த தீர்க்கமான அறிவையும், தன்னம்பிக்கையையும் கண்டு பெருத்த ஆனந்தம்.

அவ்வளவு நேரம் என்னைத் திட்டிய, என் அக்காவோ, என் முடியை கோதி கொடுத்து, ஆல் தி பெஸ்ட் டா, நீ நல்லா வருவடா என்றூ மனமாரச் சொன்னாள்.
அவள் என்னிடம் எவ்வளவு பாசம் காட்டினாலும், நான் அவளிடம் என்றுமே பாசம் காட்டியதில்லை. அதற்காக அவளும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை.

அதே சமயம், அவளை எனக்கு பிடிக்கும் என்பது, அவளுக்கும் தெரியும். தாத்தா கூட சில சமயம் மனமுருகிச் சொல்லியிருக்கிறார், எனக்கப்புறம், இவனுக்குன்னு யாரிருப்பாங்கன்னு ஃபீல் பண்ணியிருக்கேன், நீ வந்ததுக்கப்புறம் எனக்கு நிம்மதியா இருக்கு, இனி நான் செத்தாலும் கவலையில்லை என்று.

அவளோ தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு, சும்மா கண்டதையும் போட்டு கொழப்பிக்காதீங்க. அதெல்லாம், சார் நல்ல படியா இருப்பாரு. அவருதான், என்னை மட்டுமில்லாம, இன்னும் எத்தனை பேர் இருந்தாலும் பாத்துக்குவாரு என்று நம்பிக்கையூட்டினாள்.

இப்படியே எங்களுடைய உறவு தொடர்ந்தது. இடையே நான் பிஈ முடித்து, சொன்ன படியே ஐஐஎம் மில் MBA முடித்தேன். எங்கள் பிசினசையும் முழுக்க என் கையில் கொண்டு வந்தேன். அது இப்போது பன்மடங்கு விரிந்து நின்றது. என் தந்தையின் அதிகாரம் முழுக்க பிடுங்கப் பட்டது. அவர் ஒரு பொம்மை எம் டி யாக மட்டுமே இருந்தார். அவரையோ, அவரது முதல் மனைவியையோ நான் கண்டு கொள்வது கிடையாது.

பணத்திற்க்காக, என் தந்தை என் மேல் காட்ட முயன்ற போலி பாசத்தை, என் பார்வையிலேயே கிள்ளி எறிந்தேன்.

இடையே அவளும் இஞ்சினியரிங் முடித்து, ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். தாத்தா எவ்வளவு வற்புறுத்தியும், எங்கள் நிறுவனத்தில் ஒரு பொறூப்பை எடுத்துக் கொள்ள அவள் சம்மதிக்கவில்லை. அதில் அவள் மிகப் பிடிவாதமாக இருந்தாள். இது எனக்கு அவள் மேலிருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.

அவளுக்கு கல்யாண வயது வருகையில், தாத்தாதான் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார். என் தாத்தாவிற்கும், அவளுக்கும் இருந்த பாசத்தை உணர்ந்த அவள் பெற்றோர்களும், தாத்தாவே செய்தாலே மிகச் சிறப்பாகச் செய்வார் என்று அவர் போக்கில் விட்டனர்.

ஆனால் அவளோ, தன்னைப் போன்றே, ஏதாவது ஒரு வேலையில் இருக்கும், நல்ல குண நலன்கள் கொண்ட, ஓரளவு மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த வரனைப் பார்த்தால் மட்டுமே ஓகே சொல்லுவேன் என்று கடும் பிடிவாதம் பிடித்தாள். நானே கடுப்பில், இன்னும் கொஞ்சம் பெட்டரா பாத்தா என்ன என்று கேட்டதற்கு, என் கூட சகஜமாக பேசுறீயா என்று கேட்டு என் வாயை அடைத்தாள்.



அப்படிப் பார்த்த வரன்தான் இந்த ஹரீஸ். ஹரீஸ் என் தாத்தாவின், நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நன்கு தெரிந்தவர், மிகவும் நல்ல பையன் என்று தெரிய வருகையில், அவருக்கு அப்பா, அம்மா இல்லை, சித்தி, சித்தப்பாதான் என்றூ தெரிந்தும் சரி என்று அதற்கு ஓகே சொன்னார். அதற்கு முக்கிய காரணம், ஹரீஸூம் ஓரளவு பணக்காரர் என்பதும் மிக நல்ல கேரக்டர் என்பதும்தான். முதலில் இவளும், இந்த வரனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மிடில் கிளாசில்தானே பார்க்கச் சொன்னேன் என்றூ அடம்பிடித்தாள். ஆனால், தாத்தாவோ, பையன் நல்ல பையன், அவிங்க சைடு அப்பா அம்மா இல்லை, அதுனாலத்தான் அது இது என்று சொல்லி அவளை ஓகே சொல்ல வைத்தாள்.

ஹரீஸூடன் அவளுக்கு திருமணம் என்று முடிவு செய்த இரண்டு நாளில், என் தாத்தா மரணமடைந்தார். தாத்தாவின் இறப்பு என்னை பாதித்தடை விட, அவளை பாதித்ததுதான் மிக அதிகம். இறக்கும் தருவாயிலும், என்னிடமும், அவளிடமும், நீங்க ரெண்டு பேருந்தான் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கனும் என்று சொல்லி விட்டு இறந்தார். தாத்தாவின் மரணத்தில்தான், அவள் எவ்வளவு தாத்தாவின் மேல் அன்பு வைத்திருந்தாள், எவ்வளவு பாசத்திற்க்காக ஏங்கினாள் என்பது அவள் கதறலில் தெரிந்தது. அப்பொழுதும், அவளிடம் இருந்து தள்ளி நின்றேனே ஒழிய, அவளை சமாதானப் படுத்தக் கூட இல்லை.

அந்தச் சமயத்திலும் கூட, தாத்தாவின் இறுதிச் சடங்குகளை தான் செய்வதாகவும், தான் அவருக்கு மகன் போல என்று என் தந்தை நாடகமாடுகையில், அவள்தான் என்னை தனியாக இழுத்து, அவரு டிராமா போட்டுட்டிருக்காரு, நீ வேடிக்கை பாத்துட்டிருக்க? அவரை மட்டும் இதுக்கு அலவ் பண்ண, உன் தாத்தா மட்டுமல்ல, நானும் இந்த ஜென்மத்துல உன்னை மன்னிக்க மாட்டேன். உனக்கு வேணா, உணர்ச்சி இல்லாம இருக்கலாம். ஆனா, மத்தவிங்க உணர்ச்சியை மதிக்கக் கத்துக்கோ என்று திட்டினாள்.

அதன் பின் நான் எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக என் தந்தையை ஓரம் கட்டினேன். தாத்தாவின் உயில் படி, அனைத்துச் சொத்துக்களும் எனது பெயருக்கு மாறியது. தாத்தாவின் ஆசைப்படி, அவளுக்கும் ஹரீசுக்கும் கல்யாணம் நடந்தது!

ஹரீஸை பார்க்கும் போது மிக நல்லவராய்தான் தோன்றினார். ஏனோ, எனக்கு அவரது சித்தப்பா, சித்தியைதான் பிடிக்கவில்லை. அவர்கள் ஹாரீஸிடம் பேசுவது, என் தந்தை, என் அம்மாவிடம் நடித்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது. இருந்தும் நான் அமைதியாக இருந்து விட்டேன். ஹரீஸும் நல்ல புத்திசாலியாகத்தான் இருந்தார். ஆகையால், அவர்கள் விஷயம் என்று ஒதுங்கி இருந்து விட்டேன்.

அதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறி நிற்கிறது!

Reply With Quote
  #57  
Old 23rd November 2016
lsmsingh's Avatar
lsmsingh lsmsingh is online now
Custom title
Visit my website
 
Join Date: 8th December 2013
Location: On my own world
Posts: 2,735
Rep Power: 15 Points: 5284
lsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autograph
superb padhivu nanba...

ippo dhan kadhaila oru thelivu vandhurukku characters patri...............


indha vithyaasamaana akka thambiyin paasam romba arumai................

periya padhiva pottu asathiteenga nanba.................

waiting for more....................

because ippo dhan kadhai soodu pidika aarambikkudhu............

aduthu yenna plan panni yeppadi harish ta avanga rendu perum avanoda chitthi, chitthappa patri purivaika poraangala illa vera yedhavadhu senju avanga rendu perayum yeppadi pali vaanga poranganu therinjukka romba romba aavaloda kaathu kittu iruken nanba................................
______________________________
என்றும் அன்புடன் ,

LSMSINGH

Reply With Quote
  #58  
Old 23rd November 2016
ilaiyavan ivan's Avatar
ilaiyavan ivan ilaiyavan ivan is offline
Custom title
 
Join Date: 31st March 2013
Posts: 3,642
Rep Power: 21 Points: 10069
ilaiyavan ivan is one with the universe
அருமையான ஃப்ளாஷ்பேக்.
______________________________
உள்ளங் கை யளவில் உள்ளதடா உலகம் ...

Reply With Quote
  #59  
Old 23rd November 2016
MANI5050's Avatar
MANI5050 MANI5050 is offline
 
Join Date: 30th October 2015
Location: Xossip
Posts: 331
Rep Power: 4 Points: 688
MANI5050 has received several accoladesMANI5050 has received several accoladesMANI5050 has received several accolades
Send a message via Yahoo to MANI5050
Semaa centiment gi kalaku kalaku

Reply With Quote
  #60  
Old 23rd November 2016
jananibitch's Avatar
jananibitch jananibitch is offline
Custom title
 
Join Date: 19th March 2012
Location: in my dick
Posts: 1,068
Rep Power: 15 Points: 2830
jananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazi
the storyteller is back with his exquisite narration

gripping way of telling the story

great bro
______________________________
Incest is Beautiful

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 11:24 PM.
Page generated in 0.02373 seconds