|
#5111
|
|||
|
|||
|
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே கொவில்தீபம் நீதானே யாவும் வாழ்வில் நீதானே (உயிரே ) நான் கொண்ட சொந்தங்கள் சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே வானும் மண்ணும் எந்தன் வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சலாடுதே காலம் போட்ட காதல் கோலம் கானலாகிப் போனதே நிலவே உன்னை நான் தொடுவேனே நிலவே உன்னை நான் தொடுவேனே நினைவே உன்னை நான் தொடர்வேனே ..தொடர்வேனே ...தொடர்வேனே Last edited by jyothi.spear : 28th April 2012 at 10:42 PM. |
|
#5112
|
||||
|
||||
|
ஏலே ஏலே மாயி..
படைச்சவன் ஏண்டா மனசை படைச்ச..?? ஏலா செல்லத்தாயி பொறந்தவ ஏண்டி மனசை உடைச்ச..? கர்ப்பத்துல உள்ள மட்டும் அந்தப்புள்ள சொந்தப்புள்ள..!! தொப்புள் கொடி வெட்டிப்புட்டா சொந்தமில்ல பந்தமில்ல..!! ஏலே ஏலே மாயி.. படைச்சவன் ஏண்டா மனசை படைச்ச..?? |
|
#5113
|
||||
|
||||
|
உருகாதே உருகாதேன்னு சொன்னாலும்.. உண்மைலேயே உயிரை உருக்குற பாட்டுங்க இது.. எனக்கு ரொம்ப பிடிக்கும்..!!
![]() Quote:
|
|
#5114
|
|||
|
|||
|
Quote:
![]() |
|
#5115
|
|||
|
|||
|
Quote:
சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது சந்தத்தில் மாறாத நடையுடன் என் முன்னே யார் வந்தது தமிழ்ச்சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது |
|
#5116
|
||||
|
||||
|
துப்பாக்கி கையிலெடுத்து
ரெண்டு தோட்டாவும் பையிலெடுத்து கொக்குச் சுடப்போகும் வழிதான் அது தப்பி இங்கு போகும்படிதான் என்னை சுட்டதென்ன கண்ணு..? இந்த கன்னிப்பொண்ணு கண்ணு.. கண்ணு..!! என்னை சுட்டதென்ன கண்ணு..? இந்த கன்னிப்பொண்ணு கண்ணு.. கண்ணு..!! |
|
#5118
|
|||
|
|||
|
இந்தப் பாட்டு கேட்டதில்லை அதான் தெரியல...தேங்க்ஸ் ஸ்க்ரு!!!
|
|
#5119
|
|||
|
|||
|
Quote:
உன்னை எண்ணாத நாள் ஏது உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் |
|
#5120
|
||||
|
||||
|
நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும் நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும் அதிலே இரு உயிரே தினம் கரையும் நினைவோ வெறும் கனவோ இது எதுவோ காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும் அதிலே இரு உயிரே தினம் கரையும் அதிலே இரு உயிரே தினம் கரையும் பல கோலம் போடும் வானம் மாறும் தடுமாறும் புது ராகம் பாடும் காற்றோ சோகம் பாடும் பனி தூங்கும் பூவின் தோற்றம் ஏனோ அதில் மாற்றம் பகல் கூட இரவாய் தோன்றும் பாதை மாறும் காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ உறவே வெறும் கனவே வரும் நினைவே பழங்கதையே கனவே என தெரிந்தும் மனம் நினைக்கும் அதையே ![]() Last edited by me.screwdriver : 29th April 2012 at 12:01 AM. |